Bluey in Tamil | மேஜிக் Asparagus! ஜாக்கிரதை! | Asparagus | Kids Cartoon
Description: Blueyக்கான அதிகாரப்பூர்வ YouTube சேனலுக்கு வரவேற்கிறோம்!
அப்பா, Bluey யிடம் டேபிள் மேனர்ஸில் கவனமாக இருக்க வேண்டும். நாம் என்ன மிருகங்களா! என்று சொல்கிறார்.ஆனால், Bluey யின் கையில் ஒரு மேஜிக் அஸ்பராகஸ் குச்சி கிடைத்ததும், எல்லோருக்குமே ஒரு முரட்டு குணம் உண்டு என்று நிரூபிக்கிறது. நாய்குட்டிகளுக்கு மேனர்ஸ் சொல்லிக் கொடுப்பது கடினம் என்று நீங்கள் நினைத்தால், வால்ரஸ், ஒரு முயல், ஒரு கோழிக்குச் சொல்லிக் கொடுங்கள்! ஏன் இரண்டு சிங்கங்களுக்குச் சொல்லிக் கொடுங்களேன், பார்ப்போம்
Bluey தனது அம்மா, அப்பா மற்றும் தங்கை Bingo வுடன் வசிக்கும் ஒரு அன்பான மற்றும் ஆற்றல் மிக்க ப்ளூ ஹீலர் நாய்க்குட்டி. அவள் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கண்டறியவும் சிரித்து விளையாடுவதற்கும் தன் எல்லையற்ற ஆற்றலையும் கற்பனை வளத்தையும்பயன்படுத்துகிறாள்!
சேர Bluey, Bingo,Bandit மற்றும் Chilli அவர்களின் அனைத்து சாகசங்களிலும்!
Ludo Studio © Ludo Studio 🐾 இதனை உருவாக்கியது
Bluey 💙 லேட்டஸ்ட் வீடியோக்களை காண சப்ஸகிரைப் செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை எமது குழுவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?
எமது தொடர்பு முகவரி: https://www.bbcstudios.com/contact/contact-us/
இது BBC Studios-ன் ஒரு வணிகநோக்குச் சேனல் Close description